பிரேசிலில் கொரோனா வைரஸால் இதுவரை 6 இலட்சத்து 46 ஆயிரத்து 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.35 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

210 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில் நாடு கடந்த இருவாரமாக கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

பிரேசில் நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் மையானங்கள் அதிகரித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here