யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாதம்பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே மாதம்பை பொலிஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here