கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here