வெலிக்கடை சிறைச்சாலையின், பெண்கள் சிறைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, 10 அலைபேசிகள், 8 சிம் அட்டைகள், 102 பற்றரிகள் என்பவற்றை, பலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்படி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here