திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரான லெப்டின் கேணல் திலீபனை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு எதிராக மன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here