அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (19) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 93 சதம்.

விற்பனை பெறுமதி 191 ரூபா 97 சதமாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here