தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய உள்விவகார அமைச்சின் செயலாளர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமை குறித்து, தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



