இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here