Home இலங்கை மேலும் 12 பேர் அடையாளம் இலங்கை மேலும் 12 பேர் அடையாளம் By Derana News - May 16, 2020 782 0 Facebook Twitter Pinterest WhatsApp இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 937 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர். இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR இலங்கை பயணத்தின் போது நெஞ்சுவலி!! பலர் உயிரை பாதுகாத்து தன்னுயிர் நீத்த சாரதி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது இலங்கை டீ.ஏ.ராஜபக்ஷவின் 54ஆவது நினைவு தினம்! LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Follow us on Facebook1,682FansLike