கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 26 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here