கடந்த வெள்ளி 15.05.2020 அன்று உப்புவெளி அலஸ்தோட்டம் பகுதியில் பிரபல விடுதியில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் , மற்றும் பிறந்த நாள் கொண்டாடியவர் குடும்பம் இன்று முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களது விபரங்கள் திரட்டப்படுகின்றது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here