இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1078 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 416 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 660 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.              

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here