பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அட்டவணையில் மீண்டும் மாற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு செப். 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பலியான வீரர்களுக்கு கோஹ்லி அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 5 பாதுகாப்பு படையினருக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

