மாகாண சபை தேர்தல் முறையை இரத்து செய்வதற்கான யோசனையொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

களுத்துறை – வலல்லாவிட்ட பிரதேச சபையில் இந்த யோசனை கொண்டுவரப்பட்டது.

பிரதேச சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 23 உறுப்பினர்களில் 21 பேர் ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர்.

வலல்லாவிட்ட பிரதேச சபையானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆளுகையில் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here