கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் 10வது மரணம் பதிவாகியுள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 51 வயதை உடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



