நேற்று இரவு 7 மணியளவில் இரு நபர்கள் 40 இற்கும் மேற்பட்ட கஞ்சா பக்கட்டுகளுடன் கம்பளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த வந்த இவர்களை மடக்கி பிடித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here