நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 520 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 430 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here