சீன இராணுவத்தினால் இலங்கை முப்படையினருக்கு ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here