இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின், இறம்பொடை- வெவன்டனில் அமைந்துள்ள சொந்தமான இல்லத்தில் இன்று (18) அதிகாலை தீ பரவியது.

தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவியதகவும் அது சுமார் மூன்றரை மணித்தியாலங்களின் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரஅல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here