மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று, தனது அணி வீரர் எம்.எஸ். தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுத்த அறிவிப்பை தொடர்ந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு, ரெய்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  “உங்களுடன் விளையாடுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் பெரிதில்லை, @ mahi7781. எனது இதயம் பெருமிதத்துடன், உங்கள் பயணத்தில் உங்களுடன் சேர நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here