லிந்துலை – பம்பரக்கல மத்திய பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 24 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.நேற்றிரவு (10) 10 மணியவில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here