நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை ஒரேடியாக நீக்கினால் பேராபத்து ஏற்படலாம் என அரச புலனாய்வு பிரிவினர், சுகாதார அமைச்சை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே படிப்படியாக ஊராடங்கை தளர்த்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, வரும் 11ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here