லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன்படி, 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.



