பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்பவரால் போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு ஒன்று அத்துருகிரிய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் அங்கொட லொக்கவின் உதவியாளர் என கருதப்படும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.




