பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக லொஸ்லியா நடித்து வருகிறார். 

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்டது. 

மேலும் சமீபத்தில் கூட இவர் நடித்து வரும் Friendship படத்தின் டீஸர் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த படங்களுமே லாஸ்லியாவிற்க்கு தமிழ் திரையுலகில் அறிமுக படங்கள் தான். இப்படங்களின் மூலமாக இவரின் நடிப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இந்த இரு படங்களுக்கும் நடிகை லொஸ்லியா வாங்கிய சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here