டிக் டாக் செயலி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி. பி முத்து.
பொழுதுபோக்காக டிக் டாக்கை பயன்படுத்திய ஜி.பி முத்துக்கு இன்று புது வாழ்க்கையை அது தான் அமைத்து கொடுத்துள்ளது.
இவர் தற்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
ரசிகர்கள் பலரும் ஜி. பி முத்துக்கு கிஃப்ட் பொருட்களை அனுப்பி வருகிறார்கள்.
மேலும் அவருடைய வருமானமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் ஜி.பி முத்து செகண்ட் ர்யனெ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தன்னுடைய பரம்பரையில் நான் தான் முதல் முறையாக கார் வாங்கி உள்ளேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.



