சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 36,104 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 3 இலட்சத்து 13,498 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது நூற்றுக்கு 15 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
உளகளவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்கள் ஆகிய இரண்டுமே அமெரிக்காவிலேயே அதிகமாக பதிவாகியுள்ளது.



