தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும்  13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலேயே, மேற்படி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here