நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக போலி செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டாவது கொரோனா தொற்று அலை ஏற்படச் சாத்தியம் காணப்படும் நிலையில் போலி தகவல் பரப்பி மக்களை அச்சப்பட வைப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here