பொலிஸ் விசேட அதிரடிப் படையை இன்று முதல் வெலிகடை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெரிய தெரிவித்துள்ளார்.



