விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக டிடி என்கிற திவ்யதர்ஷினி காணப்படுகிறார்.

அத்துடன், சிறு வயது முதலே சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் மக்களால் பெரிதும் வரவேற்றுப்பு பெற்ற ஒருவராக காணப்படுகிறார்.

தற்போது, விருது விழா ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்மையில் தனியார் மீடியா நிறுவனத்தின் நடைபெற்ற விருது விழாவில் விஜய் டிவி தொகுப்பாளினியான டிடியும் பங்கேற்றார்.

அதில் அவருக்கும் விருது விழாவில் வைத்து வழங்கப்பட்டது.

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனுக்கும் விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை டிடி தான் வழங்கி வைத்துள்ளார்.

குமரனுக்கு விருது வழங்கிய சந்தர்ப்பத்திலேயே, அவரை அணைத்து முத்தமும் கொடுத்துள்ளார்.

அந்த வகையில், குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here