முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியைகள், கொழும்பில் இன்று இடம்பெற்றன.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கொவிட் தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மங்கள சமரவீர இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவ்வாறான நிலையில், அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன






