நேற்றைய தினம் மேலும் 20 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 18 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏனைய இருவரில் ஒருவர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் மற்றுமொருவர் கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here