யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்டபின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here