தேசிய அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக ஏஷன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
இந்நாட்டு வணிக வங்கி ஒன்றில் இளைய தலைவராக பேன் ஏசியா வங்கியில் தலைவராக இதற்கு முன்னர் இவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Esna Group of companies, Hanjin Shipping Lanka, Shermans Logistic (Pvt) ltd, Star Leisure (Pvt) Ltd, Esna Holidays (Pvt) Ltd நிறுவனங்களின் தலைவரான இவர் Interocrean Group, Sherman Sons Group மற்றும் Fortress Resorts PLC உள்ளிட்ட பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஆவார்



