கொரோனா வைரஸ் பரவலையடுத்து 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர் எனவும் அதற்காக அவர்கள் தங்களை பதிவுசெய்துள்ளனர் எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 3,600 பேர் நாட்டுக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலுள்ள பலர் நாடு திரும்ப எதிர்பார்ப்பு



