நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் 21ம் திகதி ஈஸ்டர் தாக்குதலில் இரண்டாம் ஆண்டு பூர்த்தி நினைவு கூறப்படவுள்ள நிலையலேயே, தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.



