கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் ஹிரு டிவியில் ஒளிப்பரப்பாகிய பத்தரே விஸ்தரே நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்துள்ளார்.



