இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 பேராக உயர்வடைந்துள்ளது.

மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றின் காரணமாக  902 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here