இலங்கையில் நாளைய தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியில் மாற்றமில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here