கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 15 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1045ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 604 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 432 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.