2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
கொழும்பு – 51%
பொலன்னறுவை – 55%
களுத்துறை – 44%
குருநாகல் – 55%
புத்தளம் – 52%
யாழ்ப்பாணம் – 53.38%
மட்டக்களப்பு – 55%
திருகோணமலை – 50 %
கிளிநொச்சி – 57.08%
மன்னார் – 62.75%
முல்லைத்தீவு – 62%
வவுனியா – 56%
ஹம்பாந்தோட்டை – 60%
காலி – 55%
கண்டி – 40 %
மொனராகவை – 35%
இரத்தினபுரி – 41%
பதுளை – 50%
அம்பாறை – 40%
கம்பஹா – 35%
மாத்தளை – 60%
நுவரெலியா – 48%
அநுராதபுரம் – 35%
மாத்தறை – 44%
கேகாலை – 47%
நாடளாவிய ரீதியிலான வாக்களிப்பு 50% வீதமாக பதிவாகியுள்ளது.



