புத்தளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மருத்துவர் போல் வேடமிட்டு தங்க ஆபரணங்களை நபர் ஒருவர் திட்டமிட்டு சூறையாடியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் போது தங்க ஆபரணங்கள் இருப்பது பரிசோதனைக்கு தடையாக காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்



