தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்பொம்மை யாழ் செம்மணி பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் திலீபன் நினைவிடத்திற்கு அண்மையாக உருவப்பொம்மை வைக்கப்பட்டு, செருப்பு மாலையிடப்பட்டிருந்தது.

இதேபோல, யாழ்ப்பாணம் செம்மணி வரவேற்கிறது வளைவிற்கு அண்மையிலும் உருவப்பொம்மை வைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here