கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (12) இனங்காணப்பட்ட 20 பேரில் 17 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லெப்டினனட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here