cls

தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here