pikku

கொழும்பு – புறநகர் பதவியில் பௌத்த துறவி ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இரு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்-திருகோணமலை பிக்கு கைது!

இதன்போது குறித்த வாகனத்தை பிரதேச மக்கள் சுற்றிவளைத்து துறவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறவியின் பெயரோ அல்லது விகாரையின் பெயரோ வெளியிடவில்லை.

எனினும் இது தொடர்பில் பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here