21 பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை!
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் இருந்த போதைப்பொருளை கடத்தல்காரர்களுக்கு மீள விற்பனை செய்தமையை கான்ஸ்டபிள் ஒருவர் வழிநடத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பொலிஸ்...
கருணாவுடன் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார்.
இந்நிகழ்வு, கல்முனையில்...
மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது விசாரணைகள்...
கோதுமை மா விலை அதிகரிப்பு..!
கோதுமைமா ஐந்து கிலோ கிராம் பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா 05 கிலோகிராமின் விலையினை 05 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா
தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ்...
10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக தீக்கிரை
ஆராச்சிக்கட்டுவ-ஆனவிழுந்தாவ சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவலில் 10 ஏக்கர் வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.இந்த சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
SJB புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் பலி
மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் - புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற...
பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமான பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று (05) நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின்...
எம்.கே. சிவாஜிலிங்கம் கைது
பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது – சம்பந்தன்
எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகாேணமலையில் இன்று (04)...









