கூடுதல் ஆசனங்களை பெற்று சஜித்தை பிரதமராக்குவோம் – அமீர்அலி

சஜித் பிரேமதாசவை சக்திமிக்க தலைவராக வரவுள்ள நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என...

’மஹேல, சங்காவை விசாரணைக்கு அழைத்தது ஏன்?’

ஆட்டநிர்ணய சதியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்புபடவில்லை. அவர்களின் பெயரையும் தான் குறிப்பிடவில்லை. எனவே, எந்த அடிப்படையில் பொலிஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர்...

மொரயாயவில் 35 வயதான நபர் கொலை

ஹசலக – மொரயாய பகுதியில் உள்ள வீட்டில் 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கு இணங்க முன்னெடுக்கப்பட்ட சோதனையில்,...

வெடிச்சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

துறைமுக ஊழியர்கள் பிரச்சினைகளுக்கு அமைச்சரவை கலந்துரையாடலில் தீர்மானம்…

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்திற்கு இடையில் நேற்று (2020.07.03) காலை தங்காலை கால்டன் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில்...

மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்

நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம்...

இரவு நித்திரைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவர் காலையில் சடலமாக மீட்பு!

வவுனியா வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைக்கு அருகில் உள்ள பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சஜித்தின் தந்தை 5000 துப்பாக்கிகளை வழங்கினார்

சஜித்தின் தந்தையே 5000 துப்பாக்கிகள் தந்து, 5000 கிரனேட்டுகளும் தந்து ஒரு கோடி தோட்டாக்களும் தந்து, 25 கோடிக்கு மேல் பணமும் தந்து விடுதலைப்புலிகளை வளர்த்தது விட்டவர் என தமிழர்...

மேலும் 262 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸால் தென்கொரியாவில் சிக்கியிருந்த 262 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான...

கொரோனாவிற்கு பயன்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளில் சாதாரண சிகிச்சை…

கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வைத்தியசாலைகளில் எதிர்வரும் நாட்களில் சாதாரண சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை தொடர்ந்து இந்தத் தீர்மானம்...

Follow us on Facebook

1,682FansLike