இலங்கையில் 11 வது உயிரிழப்பு பதிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. குவைத்திலிருந்து நாடு...

திருமலை மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று (31)...

கன்றுத்தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கிய வெறியர்கள்

கொக்கட்டிச்சோலை நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். நேற்று அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில்...

மர்மாக உயிரிழந்த நபர்

(கொழும்பு-லங்காபுவத்) ஹங்காமாவின் மத்திய எலியா பகுதியில் உள்ள ஏரியின் அருகே மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலத்தை ஹங்காமா பொலிஸார் இன்று காலை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

குருநாகலில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல்

குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 62 பேருக்கு கொரோனா தொற்றுறதியானது. அவர்களில் 30...

திருமலையில் தனக்கு தானே தீ மூட்டிய வயோதிபர்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் இதுவரையான கொரோனா நிலவரம்

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என...

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் உரிய நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். வானொலி ஒன்றிற்கு அவர் வழங்கிய...

Follow us on Facebook

1,682FansLike